Telungana
இந்தியா
தெலங்கானா அமைச்சரவையில் இடம்பிடித்த அசாருதீன்
இடைத்தேர்தல் வர உள்ள நிலையில், அசாருதீனை சட்டமேலவை உறுப்பினராக நியமித்து முதல்வர் அறிவிப்பு
காங்கிரஸ் மூத்த தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அசாருதீன் தெலங்கானா அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் வர உள்ள நிலையில், அசாருதீனை சட்டமேலவை உறுப்பினராக நியமித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
