16
16

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது..

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Published on: 

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பது, தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக கோரிக்கைகளை 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் முன்வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv