UP Accident
இந்தியா
சரக்கு வாகனத்தின் மீது தாறுமாறாக மோதும் பொலீரோ கார்
மாஜ்காவா((Majhgawa)) மேம்பாலத்தின் மீது செல்லும்போது விபத்து ஏற்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர்-வாரணாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், சரக்கு வாகனத்தின் மீது தாறுமாறாக மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வாரணாசியில் இருந்து கோரக்பூர் நோக்கி சென்ற பொலீரோ கார், மாஜ்காவா((Majhgawa)) மேம்பாலத்தின் மீது செல்லும்போது விபத்து ஏற்பட்டது.
