Tirupathi vip dharisanam
இந்தியா
ஏழுமலையான் கோவிலில் எல்.முருகன், ஓபிஎஸ் சாமி தரிசனம் நகைச்சுவை நடிகர் சதீஷ் தமது குடும்பத்தினருடன் வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக வி.ஐ.பி. தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று நகைச்சுவை நடிகர் சதீஷ் தமது குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபட்டார்.
