மோடி விமர்சித்துள்ளார்
இந்தியா
காங்கிரஸ் வெள்ளைக் கொடி காட்டியது - மோடி.. பாஜக ஆட்சிக்கு வந்ததும் தோட்டாக்கள் மூலம் பதிலடி
பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரர்களை துப்பாக்கியால் சுட்ட போது வெள்ளைக் கொடி காட்டியது காங்கிரஸ் கட்சி என்று, பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

