43
இந்தியா
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சுங்க சாவடி வசூல்..
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மாநில-தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க வசூல் சாவடிகளில் FASTag மூலம் கிடைக்கும் வருவாய் 19 புள்ளி 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மாநில-தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க வசூல் சாவடிகளில் FASTag மூலம் கிடைக்கும் வருவாய் 19 புள்ளி 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இந்த மூன்று மாதங்களில் மட்டும் FASTag மூலம் 20 ஆயிரத்து 681 புள்ளி 87 கோடி ரூபாய் கிடைத்துள்ளது, தேசிய எலக்ட்ரானிக் சுங்க வசூல் தரவுகளின் படி இது தெரிய வந்துள்ளது.
