உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Mounted Gun System ஆயுத வாகனம்..
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Mounted Gun System ஆயுத வாகனம், மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகரில் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த வாகனம் பாலைவனங்கள், உயரமான பகுதிகளிலும் தங்குதடையின்றி தாக்குதல் நடத்த ஏற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.