இண்டிகோ விமான சேவை பாதிப்பால் உரிய நேரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லமுடியாத புதுமண தம்பதி ஆன்லைனில் பங்கேற்றனர். கர்நாடகாவின் ஹூபள்ளியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஓடிசாவிலிருந்து வரமுடியாததால் உறவினர்களிடம் திரையில் தோன்றி தம்பதி வாழ்த்து பெற்று கொண்டனர்.