63
63

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 சரிவு.. காலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.71,040க்கு விற்பன

தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2ஆயிரத்து360 ரூபாய் குறைந்தது.
Published on: 

தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2ஆயிரத்து360 ரூபாய் குறைந்தது.

காலையில் ஆயிரத்து 320 குறைந்த நிலையில், பிற்பகலில் மேலும் ஆயிரத்து 40 ரூபாய் குறைந்தது.

இதன்மூலம் சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

newstamil.tv