Bangaladesh
Bangaladesh

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொடூரமாக கொ*ல

இளைஞரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

வங்கதேசத்தில் நடந்த கலவரத்தின் போது இந்து இளைஞரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத நிந்தனை செய்ததாக திபு சந்திரதாஸ் என்ற 25 வயது இளைஞரை, ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்ததுடன், உடலை தீ வைத்து எரித்த சம்பவம் நடுநடுங்க வைக்கிறது.

newstamil.tv