21
இந்தியா
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பரப்புரை செய்ய திட்டம்.. அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு
பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட இந்தியா திட்டமிட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதற்காக, அனைத்து கட்சி எம்பிக்கள் கொண்ட பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 23 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் இக்குழுவினர், பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானை அம்பலப்படுத்த உள்ளனர்.

