பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், துருக்கி ஏர்லைன்ஸுக்கு இந்தியா குட்பை சொல்லியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு அதிகளவில் ட்ரோன்களை வழங்கியதால், துருக்கி ஏர்லைன்ஸ் உடனான ஒப்பந்தத்தை நிறுத்திக்கொள்ளும்படி இண்டிகோ நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.