Central minister
Central minister

”இந்தியாவின் 2 NM சிப் உலக சந்தையை புரட்டி போடும்”

உலகத்​தின் ஒட்​டு மொத்த சிப் வடிவ​மைப்​பாளர்​களில் 20 சதவீதம் பேர் இந்​தி​யர்​கள்
Published on: 

இந்​தி​யா​வின் 2 நானோ மீட்டர் சிப்கள் உலக சந்​தையை புரட்​டிப் போடும் என்று மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார். உலகத்​தின் ஒட்​டு மொத்த சிப் வடிவ​மைப்​பாளர்​களில் 20 சதவீதம் பேர் இந்​தி​யர்​கள் என்றும், எனவே இந்​தத் துறை​யில் இந்​தியா சாதனை படைக்​கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

newstamil.tv