Bgl RCB Cup issue
இந்தியா
பெங்களூரு சின்னசாமி மைதான கூட்ட நெரிசல் ஓய்வுபெற்ற நீதிபதி டி.குன்ஹா தலைமையில் நடைபெற்ற விசாரணை..!
பெங்களூரு கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி டி.குன்ஹா தலைமையில் நடைபெற்ற விசாரணையின் அறிக்கை, கர்நாடக மாநில அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில சட்ட அமைச்சர் ஹெச்.கே. பாட்டில் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஆர்சிபி அணி நிர்வாகம், தனியார் அமைப்புகள் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், டிஎன்ஏ என்டர்டைமென்ட் நெட்வொர்க்ஸ் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.