பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 ராணுவ வீரர்கள் கடத்தல்.. ஒருவர் தப்பிய நிலையில் மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் வனப்பகுதியை ஒட்டிய எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 ராணுவ வீரர்கள் கடத்தல்
2 ராணுவ வீரர்கள் கடத்தல்
Published on: 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் வனப்பகுதியை ஒட்டிய எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடத்தப்பட்ட 2 பேரில் ஒருவர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்ததாகவும், மற்றொரு ராணுவ வீரரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

newstamil.tv