Bng letter to cm pm
இந்தியா
சுற்றுச்சுவர் கட்டப்படும் வரை பள்ளிக்கு செல்ல மாட்டேன் பள்ளிச் சிறுமி பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு கடிதம்
கர்நாடகா மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் நான்காம் வகுப்பு பயிலும் சிறுமி பள்ளிக்கு செல்ல மறுத்து பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
