DGP Meeting
DGP Meeting

ராய்ப்பூரில் தேசிய அளவிலான டிஜிபி/ஐஜிபி மாநாடு

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு போன்ற முக்கிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து நடைபெறும் இந்த மாநாடு இன்றுடன் முடிவடைகிறது.
Published on: 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தேசிய அளவிலான டிஜிபி/ஐஜிபி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான விவாதம் மேற்கொண்டார். கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயங்கரவாத எதிர்ப்பு, பேரிடர் மேலாண்மை, பெண்கள் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு போன்ற முக்கிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து நடைபெறும் இந்த மாநாடு இன்றுடன் முடிவடைகிறது.

newstamil.tv