Ajith bhavar
Ajith bhavar

இணைகிறது தேசியவாத காங்கிரஸ் கட்சி..!

இரு குடும்பத்துக்கும் இடையிலான பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததாக அவர் அறிவித்துள்ளார்.
Published on: 

தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று, பிளவுபட்ட தேசியவாத காங்கிரஸ், ஒன்றாக செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். சரத் பவார் உடனான கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றி ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்ட அஜித் பவார், எதிர்வரும் மாநகராட்சி தேர்தலுக்காக சரத் பவாருடனே கைகோர்த்தார். இதையடுத்து, இரு குடும்பத்துக்கும் இடையிலான பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததாக அவர் அறிவித்துள்ளார்.

newstamil.tv