42
42

யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு புதிய குடியுரிமை விதிகள்.. வேலை வாய்ப்புகள் லடாக் மக்களுக்கு 85 சதவிகித இட ஒதுக்கீடு

மத்திய ஆட்சி பிரதேசமான லடாக்கிற்கான புதிய இட ஒதுக்கீடு மற்றும் குடியுரிமை கொள்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
Published on: 

மத்திய ஆட்சி பிரதேசமான லடாக்கிற்கான புதிய இட ஒதுக்கீடு மற்றும் குடியுரிமை கொள்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி வேலை வாய்ப்புகளில் 85 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்படும். லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சி கவுன்சிலில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

newstamil.tv