அந்தமானில் காற்றழுத்த சுழற்சி
அந்தமானில் காற்றழுத்த சுழற்சி

மத்திய அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த சுழற்சி - இந்திய வானிலை ஆய்வு மையம்.. நாளைக்குள் குறைந்த காற்றழுத்தமாக வலுவடையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

மத்திய அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த சுழற்சி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: 

மத்திய அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த சுழற்சி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த சுழற்சியானது, நாளைக்குள் குறைந்த காற்றழுத்தமாக வலுவடையும் என்றும், அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவித்துள்ளது.

newstamil.tv