மத்திய அரசு பதில்
மத்திய அரசு பதில்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பரிந்துரை இல்லை.. டெல்டா மாவட்டங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய அரசு பதில்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த பரிந்துரையும் பெறப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Published on: 

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த பரிந்துரையும் பெறப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. சுதா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

newstamil.tv