29
29

ஆய்வு அறிக்கையை வெளியிட ஆர்வமில்லையா? கீழடி ஆய்வு அறிக்கை - மத்திய அரசு மறுப்பு

கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என்று மத்திய கலாச்சார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
Published on: 

கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என்று மத்திய கலாச்சார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட இந்திய தொல்லியல் துறை ஆர்வம் காட்டவில்லை எனக் கூறுவது ஒரு கற்பனை கதை என்றும் தெரிவித்துள்ளது.

newstamil.tv