49
49

ஆபரேஷன் சிந்தூர்: ஐக்கிய அரபு அமீரகத்திடம் விளக்கிய இந்தியா.. சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான இந்தியக்குழு

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை தலைவர் Ali Rashid-ஐ சந்தித்து சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான இந்தியக்குழு ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
Published on: 

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை தலைவர் Ali Rashid-ஐ சந்தித்து சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான இந்தியக்குழு ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் தாக்குதல், காஷ்மீரில் எல்லை தாண்டி அத்துமீறிய குண்டுவீச்சு தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

newstamil.tv