Parliment MP Protest
Parliment MP Protest

VB-GRAMG சட்ட மசோதா நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு

தமிழிலும் ஆங்கிலத்திலும் கண்டன முழக்கங்களை எழுப்பி மத்திய அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Published on: 

வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்பிக்கள் தலைமையில் நள்ளிரவை தாண்டி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்திய எதிர்க்கட்சி எம்பிக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கண்டன முழக்கங்களை எழுப்பி மத்திய அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

newstamil.tv