55
55

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. திருவனந்தபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

கேரளாவின் வயநாடு, இடுக்கி, பாலக்காடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Published on: 

கேரளாவின் வயநாடு, இடுக்கி, பாலக்காடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

newstamil.tv