10 ஆவது நாளாக பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல்.. இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது

ஜம்மு காஷ்மீர் எல்லையின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 10-வது நாளாக அத்துமீறிய நிலையில், தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல்
பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல்
Published on: 

ஜம்மு காஷ்மீர் எல்லையின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 10-வது நாளாக அத்துமீறிய நிலையில், தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

பகல்காம் தாக்குதலை தொடர்ந்து இரு நாட்டு எல்லைகள் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.

newstamil.tv