Russia
Russia

இந்திய பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்க திட்டம்

இந்தியா மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகளுடன் வர்த்தக தொடர்புகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்திருப்பதாக கூறினார்.
Published on: 

இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் வரும் வியாழக்கிழமை இந்தியா வரும் நிலையில், தனது பயணத்தின் போது இந்திய பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், இந்தியா மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகளுடன் வர்த்தக தொடர்புகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்திருப்பதாக கூறினார்.

newstamil.tv