PM Modi
இந்தியா
2 நாள் பயணமாக மலேசியா செல்கிறார் பிரதமர் மோடி
மலேசியா வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ள பிரதமர், தொடர்ந்து தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மலேசியா செல்கிறார். அப்போது அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்திக்கும் பிரதமர், இரு தரவு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
மலேசியா வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளபிரதமர், தொடர்ந்து தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.

