Modi gujarat
இந்தியா
சோமநாதர் ஆலய திருவிழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி
திருவிழாவின் ஒருபகுதியாக நடைபெறும் தெய்வீக ஓம்கார மந்திர உச்சரிப்பில் பங்கேற்கும் நல்வாய்ப்பு தனக்குக் கிடைக்கவுள்ளதாக மகிழ்ச்சி
இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத்திற்கு செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள சோமநாதர் கோவில் வழிபாடு செய்கிறார். இது குறித்து தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சோமநாதர் கோவில் திருவிழாவின் ஒருபகுதியாக நடைபெறும் தெய்வீக ஓம்கார மந்திர உச்சரிப்பில் பங்கேற்கும் நல்வாய்ப்பு தனக்குக் கிடைக்கவுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து, கோவிலில் நடைபெறும் ட்ரோன் நிகழ்ச்சியைக் காண உள்ளதாக பதிவிட்டு உள்ளார்.

