குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி

இந்தச் சந்திப்புக்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
Modi and murmu
Modi and murmu
Published on: 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துள்ளார். டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில், அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சந்திப்புக்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

newstamil.tv