சிந்தூர் மரக்கன்றுகளை நட்ட பிரதமர் மோடி.. 200 எலக்ட்ரிக் பேருந்து சேவையையும் தொடங்கிவைத்தார்

உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு தனது இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றுகளை பிரதமர் மோடி நட்டுவைத்தார்.
38
38
Published on: 

உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு தனது இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றுகளை பிரதமர் மோடி நட்டுவைத்தார்.

மேலும் டெல்லி மக்களின் பயன்பாட்டுக்காக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத 200 எலக்ட்ரிக் பேருந்து சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

newstamil.tv