டிரினிடாட்- டொபாகோ நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி..

கரீபிய தீவுகள் நாடான டிரினிடாட்- டொபாகோவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
31
31
Published on: 

கரீபிய தீவுகள் நாடான டிரினிடாட்- டொபாகோவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அளிக்கப்பட்ட விருந்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோவில் மாதிரி, சரயு நதியின் புனித நீர் மற்றும் மகா கும்பமேளா புனித நீர் ஆகியவற்றை, கமலா பெர்சாத்திற்கு பரிசளித்தார்.

newstamil.tv