26
இந்தியா
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி.. இனி பாகிஸ்தான் அத்துமீறும் பட்சத்தில் கடுமையான பதிலடி
இனி பாகிஸ்தான் அத்துமீறும் பட்சத்தில் இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும் என பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இனி பாகிஸ்தான் அத்துமீறும் பட்சத்தில் இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும் என பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் மே 10ஆம் தேதி மாலை 5 மணி உடன் முடிவடைந்த நிலையில், அடுத்த மூன்று மணிநேரங்களிலேயே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை நடத்தியது.
இந்நிலையில் ஞாயிற்றுகிழமை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை ஒழிக்காமல் விடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

