Rahul ghandhi
Rahul ghandhi

பிரதமர் மோடி காலத்தை கடத்தாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தல்....

பகல்காம் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரிந்த விஷயம்தான்
Published on: 

28 உயிர்களை பலிகொண்ட பகல்காம் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரிந்த விஷயம்தான்...

பிரதமர் மோடி காலத்தை கடத்தாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தல்....

newstamil.tv