50
50

சனிக்கிழமை காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு செல்கிறார் ராகுல்.. பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு செல்கிறார்.
Published on: 

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு செல்கிறார்.

அங்கு பாகிஸ்தானின் அத்துமீறிய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ராகுல் காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.

newstamil.tv