முதலமைச்சருக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
52
52
Published on: 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newstamil.tv