ராகுல் காந்தி இரங்கல்
இந்தியா
ரத்தன் டாடா மறைவு - ராகுல் காந்தி இரங்கல்.. வணிகம், மனித நேயத்தில் முத்திரை பதித்தவர் ரத்தன் டாடா - ராகுல் காந்தி
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் என்றும், வணிகம் மற்றும் கருணையில் நீடித்த முத்திரை பதித்தவர் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

