Delhi case
Delhi case

அல் ஃபலா பல்கலை.யில் இருந்து ரூ.18 லட்சம் மீட்பு

ஒரு பிளாஸ்டிக் பையில் பணம் சுற்றப்பட்டு அலமாரிக்குள் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Published on: 

டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் ஷாஹீத் சயீத்தின் அறையில் இருந்து 18 லட்சம் ரூபாயை தேசிய புலனாய்வு அமைப்பு மீட்டுள்ளது. செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் குற்றவாளியான சயீத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த 22 எண் கொண்ட அறையில், ஒரு பிளாஸ்டிக் பையில் பணம் சுற்றப்பட்டு அலமாரிக்குள் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

newstamil.tv