11
இந்தியா
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை..
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீநகரில் இன்று பிரம்மாண்ட பேரணி ஸ்ரீ நகரில் நடைபெற உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீநகரில் இன்று பிரம்மாண்ட பேரணி ஸ்ரீ நகரில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் தருவதற்கு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது.
