பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி வாழ்த்து

மாநிலங்கள் உருவான தினம் - பிரதமர் மோடி வாழ்த்து.. மாநிலங்களின் தனித்தன்மைகளை எடுத்து கூறி வாழ்த்து

மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு, அதன் தனித்தன்மைகளை எடுத்துக்கூறி அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Published on: 

மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு, அதன் தனித்தன்மைகளை எடுத்துக்கூறி அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி கேரளா, கர்நாடாகா, மத்திய பிரதேசம் , அரியானா ஆகிய மாநில மக்களுக்கு அந்தந்த மொழியில் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

newstamil.tv