PM MODI
PM MODI

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை

பார்வையற்ற பெண்களுக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள்
Published on: 

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி, அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்து கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கினார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பார்வையற்ற பெண்களுக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் என்றும், இந்த சாதனை வருங்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும் எனவும் தெரிவித்தார்.

newstamil.tv