8
இந்தியா
மும்பை, ஹைதராபாத்தில் 13 வெவ்வேறு இடங்களில் சோதனை.. மே 14,15 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறையினர் ரெய்டு
மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள 13 வெவ்வேறு இடங்களில் கடந்த இரு நாட்களாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டதாக அமலாக்கத்துறை இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.
மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள 13 வெவ்வேறு இடங்களில் கடந்த இரு நாட்களாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டதாக அமலாக்கத்துறை இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் போது, 9 கோடியே 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 23 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் பதித்த தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் மற்றும் ஏராளமான குற்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

