பத்ராத்திரி, தெலங்கானா
பத்ராத்திரி, தெலங்கானா

காதலியை கொன்று உடலை புதைத்த காதலன்.. உடலை 20 துண்டுகளாக வெட்டி புதைத்த கொடூரம்

தெலுங்கானாவில் காதலியை 20 துண்டுகளாக வெட்டி புதைத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
Published on: 

தெலுங்கானாவில் காதலியை 20 துண்டுகளாக வெட்டி புதைத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

தம்பதியிடம் மோசடி செய்து வசூலித்த 16 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்ட நினைத்ததால் காதலியை தீர்த்துக்கட்டியதாக போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

newstamil.tv