DK SIvakumar
DK SIvakumar

கர்நாடகாவில் முதல்வர் நாற்காலிக்கு நீடித்து வரும் போட்டி

அழுத்தம் காரணமாகவே அவர் அமைதியாக இருந்து வருவதாகவும் கூறி பகீர் கிளப்பினார்.
Published on: 

கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கு போட்டி நீடித்து வரும் நிலையில், ஜனவரி 6 அல்லது 9-ம் தேதி டி.கே.சிவக்குமார் முதலமைச்சராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் பதவியேற்பு விழாவுக்கு நாள் குறித்திருப்பது  மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. இக்பால் ஹுசைன் ((Iqbal Hussain)), சிவக்குமார் முதலமைச்சராக பதவி ஏற்பது 200 சதவிகிதம் உறுதி என திட்டவட்டமாக கூறினார். அதோடு, அழுத்தம் காரணமாகவே அவர் அமைதியாக இருந்து வருவதாகவும் கூறி பகீர் கிளப்பினார்.

newstamil.tv