15
15

தேர்வு உள்ளடக்கம் எந்த காரணத்திற்காகவும் பகிரக் கூடாது

நீட் முதுநிலை தேர்வு எழுதியவர்கள் தேர்வு உள்ளடக்கம் எதையும் எந்தவொரு காரணத்துக்காகவும் பகிரக் கூடாது என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.
Published on: 

நீட் முதுநிலை தேர்வு எழுதியவர்கள் தேர்வு உள்ளடக்கம் எதையும் எந்தவொரு காரணத்துக்காகவும் பகிரக் கூடாது என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வில் கேட்கப்பட்ட விவகாரங்கள் குறித்து பகுதியாகவோ முழுமையாகவோ தேர்வர்கள் பகிரவோ வெளியிடவோ கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

newstamil.tv