22
22

வாக்காளர் பட்டியலில் தன் பெயர் இல்லை-தேஜஸ்வி..

வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் புகார் தெரிவித்துள்ளார்.
Published on: 

வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டுகள் வலுத்துள்ள நிலையில், இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstamil.tv