500 விமானங்கள் தாமதம்
500 விமானங்கள் தாமதம்

வானிலை திடீரென மோசமானதால் விமான சேவைகள் பாதிப்பு.. பலத்த காற்றுடன் கூடிய திடீர் மழையால் 500 விமானங்கள் தாமதம்

தலைநகர் டெல்லியில் வானிலை திடீரென மோசமானதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
Published on: 

தலைநகர் டெல்லியில் வானிலை திடீரென மோசமானதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சுமார் 500-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டது.

இதனால், டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

newstamil.tv