தீப்பந்தம் ஏந்தி பேரணி
இந்தியா
பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு.. போராட்டத்தை தொடரும் மருத்துவர்கள் - தீப்பந்தம் ஏந்தி பேரணி
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் நீதி கேட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர்.

