பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கி, அஜர்பைஜான்.. இரு நாடுகளுக்கும் இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது

இந்தியாவிற்கு எதிரான தாக்குதலின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் இணையத்தில் வலுத்து வருகிறது.
33
33
Published on: 

இந்தியாவிற்கு எதிரான தாக்குதலின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் இணையத்தில் வலுத்து வருகிறது.

மேலும் சமூக வலைதளங்களில் இரு நாடுகளுக்கும் எதிரான கருத்துகளை நெட்டிசன்கள் டிரண்டிங் செய்து வருகின்றனர்.

newstamil.tv