28
28

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வரும் துருக்கி.. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடுமாறு வலியுறுத்தும்

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வரும் துருக்கி, இஸ்லாமாபாத்திடம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை கைவிட வலியுறுத்தும் என எதிர்பார்ப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
Published on: 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தவும், பல தசாப்தங்களாக அது வளர்த்து வரும் பயங்கரவாத சூழல் அமைப்புக்கு எதிராக நம்பகமான நடவடிக்கைகளை எடுக்கவும் துருக்கி பாகிஸ்தானை வலுவாக வலியுறுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

newstamil.tv